puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

செவ்வாய், 16 ஜூலை, 2013

குளவிக்கூட்டுடன் உடலுறவு கொண்ட பன்னாடை! – படம் இணைப்பு!


குளவிக்கூட்டுடன் உடலுறவு கொண்ட 35 வயதான நபர் ஒருவர் கொடூர மரணம் அடைந்த சம்பவம், சுவீடனின் Ystad பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Ystad பகுதியில் உள்ள வீட்டு தோட்டம் ஒன்றில் நிர்வாண ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டு, அது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் ஒரு பகுதியாக, அச் சடலம் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

அப் பரிசோதனையில், குறித்த சடலத்தில் ஆணுறுப்பு பகுதியில் சுமார் 146 குளவி கொடுக்குகள் கண்டுபிடிக்கப்பட்டன. சடலம் மீட்கப்பட்ட பகுதியை ஆராய்ந்த குழுவினர், அப் பகுதியில் இருந்து சிதைவடைந்த குளவிகூடு ஒன்றை மீட்டனர். அக் குளவிக்கூட்டுக்குள் பல குளவிகள் இறந்து கிடந்தன. அவற்றின் சிலவற்றின் உடலின் மீது குறித்த நபரின் விந்தணுக்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் இருந்து, குறித்த நபர் குளவிக்கூட்டுடன் உடலுறவு கொண்டவேளை, குளவிக்கொட்டுக்கு ஆளாகி மரணமடைந்தது கண்டுபிடிக்கப்பட்டது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக