puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

புதன், 24 ஜூலை, 2013

2ஆம் உலக யுத்தத்தின் போது மூழ்கிய கப்பலிலிருந்து 480 கோடி ரூபா பெறுதியான வெள்ளி மீட்பு


[ புதன்கிழமை, 24 யூலை, 2013, ]
2ஆம் உலக யுத்தத்தின் போது
2ஆம் உலக யுத்தத்தின் போது கடலில் மூழ்கிய இங்கிலாந்துக்குச் சொந்தமான சரக்குக் கப்பலிலிருந்து சுமார் 43 ஆயிரத்து 445 கிலோகிராம் வெள்ளியை அமெரிக்காவின்
ஆழ்கடல் ஆராய்ச்சி நிறுவனமொன்று மீட்டெடுத்துள்ளது.


1941ஆம் ஆண்டில் ஜேர்மனியினால் அயர்லாந்து கடற்பரப்பிலிருந்து 300 மைல் தூரத்திலிருந்து தாக்கப்பட்ட 2ஆம் உலகப் போரின் போது சேவையிலிருந்த எஸ்.எஸ். கெயார் சொப்பா எனும் கப்பலின் உடைந்த பாகங்களிலிருந்தே இந்த மொத்த வெள்ளியும் மீட்கப்பட்டுள்ளது.

15,420 அடி ஆழத்தில் உடைந்த கப்பலிலிருந்து மீட்டெடுக்கப்பட்ட பெறுமதியான உலோக மீட்புப் பணியானது இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆழமானதும் கடினமானதுமான ஒரு பணி என மீட்புப் பணியில் ஈடுபட்ட ஒடிசி மெரைன் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுவரையில் இந்நிறுவனத்தின் ஊழியர்களால் 43 ஆயிரத்து 545 கி.கி நிறையுடைய 1200 வெள்ளி பார்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன. இதன் பெறுமதி 37 மில்லியன் அமெரிக்க டொலர்களாம் (சுமார் 4,872,900,000 இலங்கை ரூபா).

குறித்த மீட்பு நிறுவனம் இங்கிலாந்துடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தின் படி 80 சதவீத்தினை எடுத்துக்கொண்டு மிகுதி 20 சதவீதத்தினை இங்கிலாந்து திறைசேரிக்கு வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
viyapu.com/news thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக