puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

செவ்வாய், 11 ஜூன், 2013

தமுமுக மற்றும் மமகவின் வேலூர் மேற்கு மாவட்டத்தின் நகர மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம்

MONDAY, 10 JUNE 2013 23:48 ADMINISTRATOR

09/06/13 இன்று, மாவட்ட அலுவலகத்தில் தமுமுக மற்றும் மமகவின் வேலூர் மேற்கு மாவட்டத்தின் நகர மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் அ.அஸ்லம் பாஷாMLA தலைமை தாங்கினார். மமக மாவட்ட செயலாளர்
நசீர் அஹ்மத்.மாவட்ட பொருளாளர் மிஸ்பாஹ்.மாவட்ட து.தலைவர் அப்துல் மன்னான்.மாவட்ட மரு.அணி செயலாளர் உஸ்மான். இளைஞரணி செயலாளர் தாஜூதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில், 1.இடஒதுக்கீடு அதிகரித்தல்.2.முஸ்லிம்களுக்கு திருமண பதிவு சட்டத்தில் திருத்தம். 3.சிறைவாசிகள் விடுதலை போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் சென்னையில், ஜூலை 6 அன்று சென்னையில், நடக்க உள்ள கோட்டையை நோக்கிய பேரணி சம்மந்தமாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இக்கூட்டத்தில் ஆம்பூர். வாணியம்பாடி. திருப்பத்தூர். குடியாத்தம் (நகரம், ஒன்றியம்.) பேரணாம்பட்டு. பள்ளிக்கொண்டாவை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக