puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

ஞாயிறு, 2 ஜூன், 2013

அரபு சிறையில் வாடும் இந்திய கைதிகள் சொந்த நாட்டு சிறைக்கு மாற தயக்கம்

அரபு சிறையில் வாடும் இந்திய கைதிகள் சொந்த நாட்டு சிறைக்கு மாற தயக்கம்June 2, 2013  12:27 pm
 
இந்திய மத்திய அரசின் புள்ளிவிபரப்படி, ஐக்கிய அரபு குடியரசு நாடுகளின்  சிறைகளில் 1200 இந்தியர்கள் பல்வேறு குற்றங்களுக்காக தண்டனை அனுபவித்து வருகின்றனர்.


இவர்களில் 200 பேர் கொலை குற்றங்களுக்காக சிறையில் உள்ளனர். இந்தநிலையில்அதிக ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ள இந்தியர்களுக்கு உதவும் வகையில் இருநாடுகளுக்குமிடையே புதிய ஒப்பந்தம் ஒன்று  கையெழுத்தானது.

சிறையில் உள்ள இந்தியார்கள் மீதமுள்ள தண்டனை காலத்தை சொந்த நாட்டிலேயே அனுபவிக்க அனுமதி அளிக்கும் இந்த ஒப்பந்தத்தில் இந்தியாவும்ஐக்கிய அரபு குடியரசும் கடந்த 2011-ம் ஆண்டு கையெழுத்திட்டன.

இதனை நடைமுறைப்படுத்த கடந்த மாதம் அந்தநாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது.

இதனைத் தொடர்ந்த சிறையில் உள்ள இந்தியர்களை நாட்டிற்கு அழைத்து வரும் முயற்சிகள் தொடங்கியுள்ளன.  ஆனால் பெண்கடத்தல்பாலியல் தொழிலில் ஈடுபட பெண்களை கட்டாயப்படுததுதல் போன்ற ஒழுக்கம் சார்ந்த குற்றங்களில் ஈடுபட்டு தண்டனை பெற்றவர்கள் இந்தியா திரும்பி சிறைகளில் தண்டனையைத் தொடர தயக்கம் காட்டி வருகின்றனர்.

வேலைக்குச் சென்ற இடத்தில் இது போன்ற குற்றங்களுக்காக சிறை தண்டனை அனுபவிப்பது அவமானமாக இருப்பதாகவும்தங்கள் சொந்தங்களை எதிர் கொள்ள வெட்கப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் இவர்கள் இந்தியா திரும்ப தயக்கம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

.thamilan. thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக