puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

செவ்வாய், 28 மே, 2013

நி(த்)தாகாத்” نطاقات Nithaaquath. “ விழிப்புணர்வு விளக்கக் கூட்டம்

Tuesday, 28 May 2013 19:30 administrator

E-mail Print PDF

தமிழ் நெஞ்சங்களே! தமிழ்ச் சொந்தங்களே! பாஸ்போர்ட் இல்லையா? இகாமா இல்லையா? கபீல் இல்லையா? ஓடிப்போய் வேலைப் பார்க்கிறீர்களா? வேறு என்னதான் பிரச்சினை? இதோ இங்கே நிறைவான தீர்வு.. “நி(த்)தாகாத்” نطاقات
Nithaaquath

இடம்: Rafa Medical Centre Al-Khobar K.S. A
தேதி: 29 – 05 – 2013
நாள்: புதன் கிழமை
நேரம்: மாலை 7:00 முதல் 9:00 வரை

இந்தியச் சமுதாயம் குறிப்பாக தமிழ்ச் சமுதாயம் பயனடைவதற்காக, சவூதி அரசினால் அறிவிக்கப்பட்ட சலுகைகளை முழுமையான அளவில் பெற்றுக்கொள்ள சவூதியில் குறிப்பாக கிழக்கு மாகாணம் முழுவதும் விழிப்புணர்வு விளக்கக் கூட்டங்கள் நடைப்பெற்றுக்கொண்டிருக்கின்றன.
அல்-கோபர் மாநகரிலும் இவ்வகையில் கூட்டம் தன்னார்வலர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழர்களும் இந்தியர்களும் தனிப்பட்ட முறையிலும் பொதுவாகவும் விளக்கங்கள் பெற்று பயனடைய அனைவரும் அன்புடன் அழைக்கபடுகிறார்கள். விளக்கங்களை சிறப்பான முறையில் விளக்குவதற்காக தம்மாமிலிருந்து வருகை தரும் விபரமறிந்த தன்னார்வலர்கள் நம்முடன் காத்திருக்கிறார்கள்.

விரைவீர்! கூட்டத்தில் கலந்துகொண்டு பயனடைவீர்!! வெற்றி பெறுவீர்!!!

· பாஸ்போர்ட் இல்லாமல் இந்தியாவுக்கு (EXIT) செல்ல விரும்பும் நபர்களுக்குரிய விண்ணப்பப் படிவம் இங்கு பெற்றுக் கொள்ளப்படும்.
(2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ மற்றும் பாஸ்போர்ட் காப்பி அல்லது ரேசன் கார்டு காப்பி அல்லது வாக்காளர் அடையாள அட்டை காப்பி கொண்டு வரவேண்டும்

ü சலுகைக் காலம் முடியும் தேதி: 03-07-2013.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக