[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே, 2013, ] | ||
எகிப்தைச் சேர்ந்த நபரொருவர் தேனிலவில் மனைவியுடன் இன்பமாக இருந்ததை படம் பிடித்து நூற்றுக்கணக்கான பிரதிகளை விற்பனை செய்துள்ளதாக அந்நாட்டு
பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த நபரின் மனைவி சந்தைக்கு சென்ற போது அந்நிய ஆண் ஒருவர் அநாகரீகமான முறையில் தொட்டுள்ளார். இச்சம்பவத்தினைத் தொடர்ந்தே நிர்வாணமாக கணவனும் மனைவியும் தேனிலவில் மகிழ்வுற்றதை கணவன் படம்பிடித்து நூற்றுக்கணக்கான பிரதிகளை விற்பனை செய்துள்ளது மனைவிக்கு தெரியவந்துள்ளது. பின்னர் அப்பெண் பொலிஸில் இது குறித்து முறைப்பாடு செய்துள்ளனர். பினனர் அத்தம்பதியின் வீட்டினை பொலிஸார் சோதனையிட்டுள்ளனர். இதன்போது குறித்த கணவன் மறைவான கெமரா மூலம் மனைவியுடனும் வேறு பல பெண்களுடனும் படுக்கையை பகிhந்து கொண்டதனை படம்பிடித்த 223 வீடியோக்களை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
viyapu thanks
|
puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:
ஞாயிறு, 19 மே, 2013
தேனிலவை படம் பிடித்து விற்பனை செய்த கணவன்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக