
முதலிடத்தை 1173 மதிப்பெண்களுடன் ராமநாதபுரத்தை சையத் அம்மாள் மேல் நிலைப்பள்ளியின் கிருபா மணி மொழி பெற்றார்.
இரண்டாமிடத்தை 1170 மதிப்பெண் பெற்றுஇருவர் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
ராமநாதபுரத்தின் சையத் அம்மாள் மேல் நிலைப்பள்ளியின் ஆஷா பிரியதர்ஷினி, சித்தார்த் மனோஜ் இருவரும் இரண்டாமிடமும் அதே பள்ளியின் அப்ரின் பாத்திமா 1168 மதிப்பெண்களுடன் மூன்றாம் இடமும் பெற்றனர்.
dinamani thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக