[ஞாயிறு - 19 மே-2013 - 10:23:40 காலை ] | |
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 2 மற்றும் 3-வது யூனிட்களில் ஏற்பட்ட பழுது நேற்று சரிசெய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து முழு அளவிலான மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 5 யூனிட்டுகள் உள்ளன. இவற்றின் மூலம் நாளொன்றுக்கு 1050 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில் கடந்த 14-ந் தேதி இரவு 3-வது யூனிட்டிலும், 17-ந் தேதி காலையில் இரண்டாவது யூனிட்டிலும் பழுது ஏற்பட்டது. இதனால் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக மின்தடை குறைந்த நிலையில் அனல் மின் நிலைய பழுது காரணமாக வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் அதிகளவில் மின்தடை ஏற்பட்டது. இதற்கிடையே 3-வது யூனிட்டில் ஏற்பட்ட பழுது சரிசெய்யப்பட்டு நேற்று அதிகாலை 2 மணிக்கும், இரண்டாவது யூனிட்டில் ஏற்பட்ட பழுது நீக்கப்பட்டு பகல் 12.30 மணிக்கும் செயல்படத் தொடங்கியது. | |
காணொளி செய்திகள் tamilantelevision thanks |
puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:
ஞாயிறு, 19 மே, 2013
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் உற்பத்தி சீரானது
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக