May 13,
2013 04:50 pm
நீச்சல் பயிற்சி உடலுக்கு நன்மை பயக்கும் என
டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் நீச்சல் அடிக்கும் குழந்தைகளை ஆஸ்துமா
நோய் தாக்காது என்று தகவல் தெரிவிக்கிறது. தாஸ்மானியா பல்கலைக் கழகத்தின்
´பிரீத்வேல் சென்டர்´ நிபுணர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர்.
அதன்படி தண்ணீரில் நீச்சல் அடிப்பதன் மூலம் உடல் நலம் மற்றும் இருதய துடிப்பு சீராகிறது. அதனால் நுரையிரலின் செயல்பாடுகளும் நல்ல நிலைக்கு வைக்கப்படுகிறது. இதனால் ´ஆஸ்துமா´ நோய் வராமல் தடுக்கப்படுகிறது.
அல்லது அந்த நோய் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது. குறிப்பாக, நீச்சல் பயிற்சி மேற்கொள்ளும் குழந்தைகள் ஆஸ்துமாநோய் தாக்குதலில் இருந்து தடுக்கப்படுகின்றனர் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

thamilan. thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக