puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

புதன், 22 மே, 2013

சிறுவனுடன் (ஹோமோ) செக்ஸ் வைத்துக் கொண்டது எப்படி என்று பதிவிட்ட நபர் மீது புகார்!

மும்பை: பிரபல சமூக வலைத்தளம் ஒன்றில் 15 வயது சிறுவனுடன் தான் வைத்துக் கொண்ட செக்ஸ் உறவு பற்றி ஒரு நபர் வர்ணித்து எழுதியுள்ளார். இது சிறுவர் பாலியல் பலாத்காரம் மற்றும் துன்புறுத்தல் சட்டத்தின் கீழ் புகாராக பதிவாகியுள்ளது.


ஓரின உறவு முறை உரிமைகள் பேசும் ஹரீஷ் ஐயர் என்ற நபர் இது பற்றி போலீஸுக்கு ஆன் லைன் புகார் எழுப்பியுள்ளார்.

இந்தப் பதிவை செய்த நபர் "இப்போதுதான் 15 வயது சிறுவனுடன் செக்ஸ் வைத்துக் கொண்டேன்" என்றும் அதனை வர்ணித்தும் பதிவு செய்துள்ளார். இது ஒரிணப்புணர்ச்சி மற்றும் சிறுவர் மீதான பாலியல் வன்முறை என்கிறார் ஹரீஷ் ஐயர்.

மேலும் அந்த பதிவுக்கு 9 பேர் 'லைக்' போட்டுள்ளனர். சிலர் அந்த 15 வயது சிறுவனை தங்களின் இச்சைக்கு பயன்படுத்த முடியுமா என்று பதிவிட்ட நபரிடம் கேள்வி எழுப்பி உரையாடியும் உள்ளனர்.

பலர் அந்த பதிவு மிகவும் மோசமாக இருக்கிறது என்று புகார் எழுப்பியவுடன் அந்த சமூக வலைத்தளம் அந்தப்பதிவை அகற்றியுள்ளது. ஆனால் ஹரீஷ் ஐயர் அதற்கு முன்பே அதனை 'ஸ்க்ரீன் ஷாட்' எடுத்து போலீசில் புகார் எழுப்பியுள்ளார்.

மேலும் இந்த பலே ஹோமோ செக்ஸ் ஆசாமியிடம் செக்ஸை விளக்கியும் பலர் பேசியுள்ளனர். ஹரீஷ் ஐயர் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைக்கு எதிரான மிகவும் உரத்தக் குரல் கொடுத்து வருபவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் இதுபற்றி அவர் பல முறை எடுத்துரைத்துள்ளார்.

அவர் போலீசுக்கு அனுப்பிய புகாரில் இவ்வாறு தெரிவித்துள்ளார், "ஆண்-பெண் பாலியல் உறவுமுறையை கடைபிடிப்பவர்கள் பிற பாலியல் உறவுமுறைகள் வைத்திருக்கும் நபர்கள் மீது தப்பெண்ணங்கள் வைத்திருந்தபோதிலும், இப்போது 34 வயது நபர் 15 வயது சிறுவனுடன் ஹோமோ செக்ஸ் உறவு கோண்டது ஒரு மிகப்பெரிய தவறு. இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம். எனவே அந்த நபர் மீதும் அவருக்கு லைக் போட்டவர்கள் மீதும் மேலும் 15 வயது சிறுவனை தங்களது இச்சையைத் தீர்க்க அனுப்ப முடியுமா என்று கேட்டவர்கள் மீதும் கடுமையாக நடவடிக்கை எடுக்கவேண்டும்." என்று கூறியுள்ளார்.

னேலும் இதுபோன்று சிறுவர்களுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்ளும் கும்பலையும் நாம் ஒட்டுமொத்தமாக பிடிக்க முடியும் என்றும் ஐயர் தெரிவித்துள்ளார்.

news tamil.webdunia thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக