கர்நாடக மாநிலத்தின் 22வது முதலமைச்சராக இன்று பதவியேற்றுக்கொண்டார் சித்தராமையா. கண்டீரவா வில் சித்தராமையாவுக்கு ஆளுநர் பரத்வாஜ் பதவிபிரமாணம் செய்து வைத்தார்.
சித்தராமையாவை தவிர மற்ற அமைச்சர்கள் மற்றொரு நாளில் பதவியேற்க உள்ளனர். விழாவில் எஸ்.எம்.கிருஷ்ணா, தேவகவுடா, மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் பங்கேற்றனர்.
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில்121 இடங்கள் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சியைப்பிடித்தது. இதன் பிறகு காங்கிரஸ் தலைமை சித்தராமையாவை முதல்வராக தேர்ந்தெடுத்தது. இன்று அவர் பதவியேற்றுக் கொண்டார்.
nakkheeran thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக