puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

செவ்வாய், 14 மே, 2013

17 வயது பெண்ணுடன் பிரதமர் உல்லாசமாக இருந்த ரகசிய மாளிகை கண்டுபிடிப்பு


17 வயது பெண்ணுடன் பிரதமர் உல்லாசமாக இருந்த ரகசிய மாளிகை கண்டுபிடிப்பு

17 வயது பெண்ணுடன் பிரதமர் உல்லாசமாக இருந்த ரகசிய மாளிகை கண்டுபிடிப்பு

May 14, 2013  01:20 pm
இத்தாலியின் பிரதமராக இருந்து பெண் விவகாரத்தில்சிக்கி பதவியை இழந்த சில்வியோ பெர்லுஸ்கோனிபெண்களுடன் பார்ட்டிஉல்லாசம்உற்சாகமாக இருந்து கும்மாளமிட்ட இடம் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன
.

76 வயதான பெர்லுஸ்கோனி 17 வயதுப் பெண்ணையும் கூட விடவில்லை. இதயத் திருடி என்ற செல்லப் பெயர் கொண்ட ரூபி என்ற 17வயதுப் பெண்ணுடனும் இந்த இடத்தில்தான் ஜாலியாக இருந்தார் பெர்லுஸ்கோனி என்பது அவர் மீதான முக்கியக் குற்றச்சாட்டாகும். இதைத் தொடர்ந்து அவரது பிரதமர் பதவிக்கு சிக்கல் வந்து விலக நேரிட்டது.

பூமிக்குக் கீழே உள்ள இந்த ரகசிய மாளிகையில்தான் பெர்லுஸ்கோனியின் அத்தனை அஜால் குஜால் வேலைகளும் நடந்ததாக கூறப்படுவதால் இந்த மாளிகை குறித்த தகவல்கள் பரபரப்பாக படிக்கப்படுகின்றன.

இந்த ரகசிய அறைகளுக்குள்தான் பலமுறை விபச்சாரப் பெண்களை பெரும் பணம் கொடுத்து வரவழைத்து உல்லாசமாக இருந்தாராம் பெர்லுஸ்கோனி.

இந்த அறைகளுக்குள்தான் மது விருந்தும்,மாதுக்களுடன் ஆட்டம்பாட்டமும்,உல்லாசமும் நடந்ததாம்.

இந்த அறைக்குள்தான் 76 வயதான பெர்லுஸ்கோனிபெல்லி டான்ஸரான கரீமா எல் மஹ்ரோக்குடன் பலமுறை உல்லாசம் அனுபவித்ததாக குற்றச்சாட்டு உள்ளது. அந்தப் பெண்ணுக்கு பெருமளவில் பணம்நகை கொடுத்தார் பெர்லுஸ்கோனி என்பதும் ஒரு புகாராகும்.

பெர்லுஸ்கோனியுடன் கரீமா உல்லாசமாக இருந்தபோது அவருக்கு வயது 17 மட்டுமே ஆகும். இதனால் மைனர் பெண்ணையும் தவறாகப் பயன்படுத்தினார் பெர்லுஸ்கோனி என்று சர்ச்சை வெடித்தது

பெர்லுஸ்கோனி மீதான செக்ஸ் புகார்கள் குறித்த வழக்கு இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்டது. விரைவில் தீர்ப்பு வெளியாகும் என்று கூறுகிறார்கள்.

thamilan thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக