puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

சனி, 27 ஏப்ரல், 2013

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜே.எஸ். ரிபாயி வெளிடும் பத்திரிக்கை அறிக்கை:

++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இன்று (27-4-2013) அன்று வெளிவந்த தினமலர் நாளிதழ் 11ஆம் பக்கத்தில் வெளியிட்டிருந்த தேசிய பாதுகாப்பு சட்டத்தில் தமீம் அன்சாரி கைது:ஐகோர்ட் ரத்து என்ற செய்தியில் மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமீமுன் அன்சாரி அவர்களின் புகைப்படமும் அவருக்கு சம்மந்தமே இல்லாத செய்தியும் பிரசுரிக்கப்பட்டது. இச்செய்தி படித்து தமிழகம் முழுவதிலிருந்தும் தினமலர் நாளிதழுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனை தொடர்ந்து சென்னை தினமலர் செய்திக்குழுவின் சார்பாக செய்தி ஆசிரியர் லெனின் தலைமையிலான 3 பேர் கொண்ட குழு தமுமுக தலைமையகத்திற்கு வருகை தந்து என்னிடம் (தலைவர் ஜே.எஸ்.ரிபாயி) மேற்படி தவறுகாக வருத்தம் தெரிவிப்பதாகவும், இதற்கு நாளையே மறுப்பும் மமக தலைவரின் அறிக்கையும் வெளியிடுவதாகவும் தெரிவித்தனர். மேலும் தினமலர் இணையத்திளத்தில் உள்ள செய்தியில் தவறான புகைப்படத்தை அப்புறப்படுத்திவிட்டதாகவும், தெரிவித்தனர். இந்த பேச்சுவார்ûத்தையின் அடிப்படையில் இப்பிரச்சினைக்கு சுமூகமாக தீர்க்கப்பட்டது. இப்பேச்சு வார்த்தையின் போது மாநிலச் செயலாளர், பி.எஸ். ஹமீது, வடசென்னை மாவட்ட தலைவர் எப். உஸ்மான் அலி, தென் சென்னை மாவட்ட தலைவர் சீனி முகம்மது உட்பட மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக