இஸ்லாமாபாத், ஏப். 24-
பாகிஸ்தானில் இன்று பிற்பகல் 3 மணியளவில் திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டது.
வட பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் சித்ரால், குஜ்ரன்வாலா, மியான்வாலி, முபாராபாத், பைசாலாபாத், பெஷாவர், லாகூர் மற்றும் ராவல்பிண்டியில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால் வீடுகள் குலுங்கியதால், பீதியடைந்த மக்கள் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து வீதிகளில் குவிந்து நின்றனர்.
அடுத்தடுத்து நிலநடுக்கம் தாக்குமோ? என்ற அச்சம் மக்களை ஆட்கொண்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் இந்தியாவின் காஷ்மீர், புதுடெல்லி உள்ளிட்ட சில வட மாநிலங்களிலும் உணரப்பட்டது.

maalaimalar thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக