puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

சனி, 20 ஏப்ரல், 2013

லெபனானில் மட்டும் 4.25 லட்சம் சிரியா அகதிகள் தஞ்சம்

[ சனிக்கிழமை, 20 ஏப்ரல் 2013, 12:17.18 பி.ப GMT ]
சிரியாவில் ஜனாதிபதி பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கடந்த 2 ஆண்டுகளாக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டக்காரர்களுக்கும், ராணுவத்திற்கும் இடையில் நடைபெற்ற மோதல்களில் இதுவரை 70 ஆயிரம் அப்பாவி மக்கள் பலியாகி உள்ளனர்.
சுமார் 2 லட்சம் மக்கள் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். இவர்களில் 4 லட்சத்து 28 ஆயிரம் பேர் லெபனான் நாட்டில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளதாக அகதிகளுக்கான ஐ.நா. உயர்மட்ட குழு தெரிவித்துள்ளது.
இவர்களில் அதிகாரபூர்வ அனுமதி பெற்று முகாம்களில் தங்கியுள்ளவர்கள் 3 லட்சத்து 3 ஆயிரம் பேர் என்றும் அனுமதிக்காக எல்லைகளில் காத்திருப்போர் 1 லட்சத்து 25 ஆயிரம் பேர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 4 1/4 லட்சம் பேர் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளதால் அவர்களில் பராமரிப்பு செலவுகளை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்ற லெபனான் அரசு, 370 மில்லியன் அமெரிக்க டொலர்களை அரபு நாடுகள் லெபனானுக்கு வழங்கி உதவிட வேண்டும் என்று கடந்த ஜனவரி மாதத்தில் கோரிக்கை விடுத்திருந்தது.

newsonews thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக