puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

புதன், 27 மார்ச், 2013

முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து பொதுத் தேர்வு எழுதலாம்...


 MARCH 2013 22:57 ADMINISTRATOR

E-mailPrintPDF
கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வின் போது கடலூர் மாவட்டத்தின் சில தேர்வு மையங்களில் ஹிஜாப் அணிந்த நிலையில் தேர்வு எழுத வந்த முஸ்லிம் மாணவிகள் ஹிஜாபை களைந்து விட்டு தேர்வு எழுதுமாறு கல்வி அதிகாரிகளால் நிர்பந்திக்கப் பட்டுள்ளனர்.

2005 ஆம் ஆண்டில் இதே பிரச்சனை தொடர்பாக லால்பேட்டை நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
இந்த மனுவை பரிசீலித்த அன்றைக்கு கடலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த ககன்தீப் சிங் பேடி அவர்கள் கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களுக்கு வழங்கிய உத்தரவு எண் ஓ.மு (சி4) 14805/05 நாள்:12-03-2005 படி முஸ்லிம் பெண்கள் பர்தா அணிந்த நிலையில் பொதுத் தேர்வு எழுதவும்,வகுப்புகளில் பங்கேற்க அனுமதிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.



இந்த உத்தரவின் நகலை பெற விரும்புவோர் கடலுர் தெற்கு மாவட்ட செயலாளர் சகோதரர் என்.அமானுல்லா அவர்களை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் உங்கள் பகுதிகளில் உள்ள தேர்வு மையங்களில் அதிகாரிகளை சந்தித்து அவர்களிடம் இந்த உத்தரவு நகலை வழங்குமாறு அமானுல்லா தமுமுக நிர்வாகிகளை கேட்டுக் கொண்டுள்ளார்.

தொடர்பு எண்: என்.அமானுல்லா 9585363656

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக