March 23, 2013

பழனி அருகேயுள்ள பதினாறு புதூரில் ஆசிரியராக பணியாற்றி வருபவர்தான் ஜெயச்சந்திரன். இவருக்கு வயது 33.
இவர் 5ஆம் வகுப்பு மாணவி ஒருவரிடம் ஆபாச படங்களைக் காட்டி சில்மிஷம் செய்துள்ளார்.
மாணவி பெற்றொரிடம் புகார் செய்ய, அவர்கள் நேராக கிராம மக்களுடன் பள்ளிக்கூடத்திற்கு வந்து ஜெய்ச்சந்திரனை மரத்தில் கட்டி வைத்து விளாசிவிட்டனர்.
போலீஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டவுடன் கூட பொதுமக்கள் ஆத்திரம் அடங்கவில்லை. அவரை செருப்பால் அடித்தனர்.
ஆசிரியர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
news.tamilstar thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக