பொதுவாக ஆதிகாலங்களில் மழை இன்றி காணப்பாட்டால் பிராமணர்கள் ஒன்று கூடி மிகப்பெரிய யாகம் நடத்துவார்கள். இதன் மூலம் கொஞ்சமாவது மழை பொழிவதுண்டு.
இதற்கான சரியான விஞ்ஞான காரணங்களும் உண்டு. ஆனால் இந்தியாவில் மழை வேண்டி இன்னும் பல விசித்திரமான சம்பவங்கள் நடைபெறுவதுண்டு. அதில் தவளைகள் திருமணம். இரு தவளைகளுக்கு ஊரார் ஒன்று கூடி சம்பிரதாய பூர்வமாக சடங்கு வைத்து திருமணம் நிகழத்தி தவளைகளை ஒன்றுக்கொன்று முத்தங்களை பரிமாற வைத்து அவற்றை வாழ்த்தி மழைவேண்டி பிரார்த்திப்பார்கள். இது தொடர்பாக இந்தியாவின் தக்காபூர் எனும் தொலை கிராமத்தில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை ஒட்டிய புகைப்படங்களே நாம் உங்களுக்காக தந்துள்ளோம்… நீண்ட நாட்கள் மழை இன்றி மிகவும் வரட்சியாக இக்கிராமம் காணப்பட்ட போதே ஊர் மக்கள் ஒன்று கூடி இத்தவளைகள் திருமணத்தை நிகழ்த்தியுள்ளார.
பொதுவாக ஆதிகாலங்களில் மழை இன்றி காணப்பாட்டால் பிராமணர்கள் ஒன்று கூடி மிகப்பெரிய யாகம் நடத்துவார்கள். இதன் மூலம் கொஞ்சமாவது மழை பொழிவதுண்டு. இதற்கான சரியான விஞ்ஞான காரணங்களும் உண்டு. ஆனால் இந்தியாவில் மழை வேண்டி இன்னும் பல விசித்திரமான சம்பவங்கள் நடைபெறுவதுண்டு. அதில் தவளைகள் திருமணம். இரு தவளைகளுக்கு ஊரார் ஒன்று கூடி சம்பிரதாய பூர்வமாக சடங்கு வைத்து திருமணம் நிகழத்தி தவளைகளை ஒன்றுக்கொன்று முத்தங்களை பரிமாற வைத்து அவற்றை வாழ்த்தி மழைவேண்டி பிரார்த்திப்பார்கள். இது தொடர்பாக இந்தியாவின் தக்காபூர் எனும் தொலை கிராமத்தில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை ஒட்டிய புகைப்படங்களே நாம் உங்களுக்காக தந்துள்ளோம்… நீண்ட நாட்கள் மழை இன்றி மிகவும் வரட்சியாக இக்கிராமம் காணப்பட்ட போதே ஊர் மக்கள் ஒன்று கூடி இத்தவளைகள் திருமணத்தை நிகழ்த்தியுள்ளார.
தவளைகள் திருமணம் மட்டுமல்ல எருமை.. கழுதை என மிருகங்களுக்கும் இவ்வாறு திருமணம் செய்து வைக்கும் நிகழ்வு இந்தியாவில் அதிகம் காணப்படுகிறன்றமை குறிப்பிடத்துக்கது.
puthiyaulakam thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக