puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

திங்கள், 11 மார்ச், 2013

ஹலால் உணவு பற்றிய ஆராய்வு: மலேசிய பல்கலைக்கழகம் சவுதி நிறுவனத்துடன் ஒப்பந்தம்


ஹலால் உணவு தயாரிப்பு முறை பற்றி மேலதிக அறிவையும் ஆராய்வுகளையும் செய்யும் நோக்கில் சவுதி அரேபிய சுகாதார கல்வி நிறுவனமான தைபா கெயார் நிறுவனத்துடன் மலேசியாவின் Universiti Teknologi Malaysia எனும் பல்கலைக்கழகம் ஒப்பந்தமொன்றை மேற்கொண்டுள்ளது.
குறிப்பிட்ட பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்பத்துக்கான பிக்ஹ் பிரிவும் குறிப்பிட்ட சவுதி நிறுவனமும் இத்துறையில் இணைந்து பணியாற்றுவதன் மூலம் ஹலால் மாமிசத் தயாரிப்பு தொடர்பில் மேலதி அறிவைப் பகிர்ந்து கொள்ளலாம் என பல்கலைகழகத்தின் உப வேந்தர் கலாநிதி முஹமது அஸ்ராய் காஸிம் கருத்து வெளியிட்டுள்ளார்.
இது போன்று மேலும் பல முஸ்லிம் நாடுகளுடன் இணைந்து செயற்படும் திட்டமும் எதிர்காலத்தில் இருப்பதாகத் தெரிவித்த அவர் சுல்தான் இப்ராஹிம் நிலையத்தில் வைத்து இவ்வொப்பந்தத்தில் கைச்சாத்திட்டதோடு இது இரு தரப்பிற்கும் பயன் தரும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
- மலேசிய நிருபர்



aleelsweb thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக