puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

ஞாயிறு, 3 மார்ச், 2013

7 தமிழருக்கான தூக்கு தண்டனையை விரைந்து நிறைவேற்ற வேண்டும்: சு.சாமி.


 மார்ச், 2013, ]
7 தமிழருக்கான தூக்கு தண்டனையை
தூக்கு தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் 7 தமிழர்களையும் விரைந்து தூக்கிலிட வேண்டும் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில், தற்போது கச்சா எண்ணெய் விலை குறைந்து வரும் நிலையில் பெட்ரோல் விலையை உயர்த்தியிருக்கிறார்கள்.
வருகிற மக்களவை தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தோல்வியை தழுவும். பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தான் ஆட்சியை அமைக்கும்.

இந்த தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க. இணையுமா என்பதற்கு ஜெயலலிதாவிடம் தான் கேட்க வேண்டும்.

ஜே.பி.சி. முன்பு ஆஜராக விரும்புவதற்கு பதிலாக ஆ.ராசா சிறப்பு நீதிமன்றத்தில் இந்திய சட்டப்பிரிவு 313ன் கீழ் வாதாடி தெரிவிக்க வேண்டிய விவரங்களை கூறலாம்.

இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு தனி மாநிலத்தை பெற்று தருவதற்காகவே அந்நாட்டு அதிபர் ராஜபக்சேவே அண்மையில் சந்தித்து பேசினேன்.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றிருக்கும் மூவருக்கும், வீரப்பன் கூட்டாளிகளுக்கும் விதிக்கப்பட்டுள்ள தூக்கு தண்டணையை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.

.viyapu thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக