puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

புதன், 27 மார்ச், 2013

தினமும் 300 முறை கைகள் கழுவும் வினோதமான பெண் (படம் உள்ளே)


Julia-Abdullah-550x358

மலேசியாவைச்சேரந்த 40 வயதான யூலியா அப்துல்லா என்கின்ற பெண் தன்னிடமுள்ள ஒரு பழக்கத்தால் வேலை இழந்து மனநோய்க்கு ஆளாகிய சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது. இச்சம்வம் பற்றி மேலும் தெரியவருவதாவது:-
மலேசியாவில் மருத்துவ ஆய்வு கூடம் ஒன்றில் வேலைசெய்து வந்தார் யூலியா என்கின்ற அப்பெண். அங்கு இவரின் வேலை நோயாளிகளிடம் இருந்தும் சேகரிக்கப்படும் இரத்தம் சிறுநீர் என்பற்றை பரிசோதனை செய்வது. மேலும் எச்.ஐ.வி மாதிரிகளையும் பரிசோதனை செய்தல் என்பற்றை செய்து வந்தார். காலப்போக்கில் இவர் அங்கு அடிக்கடி தனது கைகளை கழுவுவதை வழக்கமாக்கி கொண்டார்.
சாதாரணமாக இன்றி நாளாந்தம் அளவுக்கு அதிகமாக தனது தலைமுடி உட்பட கைகளையும் இவர் கழுவும் வினோத பழக்கத்துக்கு காலப்போக்கில் இவர் அடிமையாகினார். நாள் ஒன்றுக்கு சராசரியாக 300 தடவைகள் தளது கைகளை கழுவுவதையும் 25 தடவைகள் தலை முடியை சாம்போ போட்டு கழுவுவதையும் பழக்கமாக்கி கொண்டார். இதற்காக இவர் தான் பணிபுரியும் இடத்தில் 5 மணியத்தியாலங்கள் செலவு செய்துள்ளார்.
இவரின் இந்த விசித்திர பழக்கத்தை கண்காணித்த நிர்வாகம் உடனடியாக வேலையை விட்டு நிறுத்தியது. மேலும் இவரை பரிசோதனை செய்தததில் மனநோய்க்கு ஆளாகியமை தெரியவந்துள்ளது. பின்னர் சிங்கப்பூரில் உள்ள மருந்துவமனை ஒன்றில் இவருக்கான மனநல சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளதாம். கழுவிக் கழுவியே இவரது கைகள் காய்ச்சி போய்கிடக்கின்றன பாருங்கள்…. என்னவெல்லாம் நடக்குதுடா சாமி உலகத்துல..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக