puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

செவ்வாய், 5 மார்ச், 2013

பிரிட்டனில் தன் தாய் உட்பட 3 பேரை கொன்ற பெண்ணுக்கு 37 ஆண்டுகள் சிறை


[ செவ்வாய்க்கிழமை, 05 மார்ச் 2013, 
பிரிட்டனில் நிக்கோலா எட்கிங்க்ட்டன்(Nicola Edgington) என்ற மனநோய் பாதிக்கப்பட்ட பெண் தன் தாய் மற்றும் இரண்டு பெண்களை கொலை செய்துள்ளதால் இவருக்கு 37 ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைத்துள்ளது. தெருவில் பேருந்துக்காக் காத்திருந்த கிளார்க்(Clark) என்ற பெண்னை காரணமில்லாமல் கத்தியால் தாக்கியுள்ளார். கிளார்க் இவரிடமிருந்த கத்தியைப் பிடுங்கி விட்டு இவளைக் கீழே தள்ளி கால்களால் உதைத்துள்ளார். உடனே வெறிக்கொண்ட வேங்கை போல் எழுந்த நிக்கோலா அருகிலிருந்த இறைச்சிக்கடைக்குள் சென்று பெரிய கத்தியை எடுத்துக்கொண்டு வந்து தாக்கியதில் கிளார்க் உயிரிழந்துள்ளார்.
பின்னர் சட்ட அலுவலகம் ஒன்றில் பணிபுரியும் திருமதி ஹோட்கினையும்(Hodkin) கொலைவெறியோடு நிக்கோலா தாக்கியுள்ளார்.
இதற்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் தனது தாயைக் கொன்ற வழக்கில் கைதாகியபொழுது நிக்கோலாவுக்கு மனநோய் என்று விடுவிக்கப்பட்டு மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வந்துள்ள அவர் மீண்டும் கொலைசெய்துள்ளார்.
வழக்கு விசாரணையின்பொழுது நீதிபதி நிக்கோலாவுக்கு மனச்சிதைவு நோய் தாக்குதல் இருந்தாலும் இந்தக் கொலைகளும் இவரே பொறுப்பேற்க வேண்டும் என்று கூறி 37 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

newsonews thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக