
ரூ.23, 1/2 கோடி
விலை கொடுத்து யாராவது ஒரு காரை வாங்க முடியமா? ஆனால்
ஜெனீவாவில் நடந்த கார் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த நவீன சொகுசு காரின்
விலை ரூ.23, 1/2
கோடி. லம்போர்கினி என்ற கார் தயாரிப்பு நிறுவனம் இந்த
மாதிரியான சொகுசு காரை உருவாக்கியது.
விலை
அதிக மாச்சே,
மார்க்கெட் எப்படி இருக்குமோ என்ற தயக்கத்தில்3 கார்களை மட்டுமே
இந்நிறுவனம் தயாரித்து ஜெனீவா கண்காட்சியில் விற்பனைக்கு வைத்தது. அதன்
செயல்பாடுகள்,
பெருமைகள் பற்றி கேள்விப்பட்டதும் 3 கார்களும் உடனே விற்பனையாகிவிட்டது.
இந்த
கார் மிகவும் நவீன வசதிகள் கொண்டது, அதிவேகத்தில் பாய்ந்து செல்லக்கூடியது. வசதியாக அமர்ந்து செல்வதற்காக 3 பேர்
மட்டுமே பயணம் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த
3 கார்களையும் அமெரிக்கர்கள் 2 பேர்
சேர்ந்து வாங்கியுள்ளனர். சந்தையில் அதிக விலை கார்கள் விற்பனைக்கு வரும் போது அதை
வாங்குவதற்கு என்றே சில தொழில் அதிபர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில்
இந்த புதிய ரக கார்களும் அவர்களுக்கு புது அனுபவமாக இருக்கும்.
thamilan thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக