puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

சனி, 30 மார்ச், 2013

10ம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள்கள் தீயிலிட்டு எரிப்பு

[ சனிக்கிழமை, 30 மார்ச் 2013, 12:01.44 PM GMT +05:30 ]
விருத்தாச்சலம் அருகே ஓடும் ரயிலில் கீழே விழுந்து சேதமடைந்த பரீட்சை விடைத்தாள்களை கல்வித்துறையினர் தீ வைத்து எரித்து சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் புவனிரி அருகே உள்ள முட்லூரில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் எழுதிய தமிழ் இரண்டாம் தாள் விடைத்தாள்கள் ரயில் அஞ்சல் மூலம் விருத்தாச்சலம் கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து திருச்சி தேர்வு மண்டல மைய தேர்வு மையத்திற்கு மீண்டும் ரயில் மூலம் பார்சல் செய்யப்பட்டு அனுப்பட்டது.
அப்போது வழியில் ஆயிரக்கணக்கான விடைத்தாள்கள் தவறி தண்டவாளத்தில் சேதமடைந்துள்ளன.
இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கல்வித்துறை ஊழியர்கள் மற்றும அதிகாரிகள் தண்டவாளத்தில் கிடந்த விடைத்தாள்களை கைப்பற்றி அவற்றில் சேதமடைந்த விடைத்தாள்களை உடனடியாக தீ வைத்து எரித்துள்ளனர். ஏன் இவ்வாறு செய்தார்கள் என தகவல் அறிந்த மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதனால் பெரும் சிரமத்திற்கு இடையே தேர்வை நன்றாக எழுந்தியிருந்த மாணவர்கள் கூட மீண்டும் தேர்வு நடத்தப்படுமா எனும் அச்சத்தில் உள்ளனர்.
ரயில்வே அஞ்சல் துறையினரின் அலடியம் தங்களை வேதனை அடைய செய்திருப்பதாகவும் மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பரீட்சை விடைத்தாள்களை தீவைத்து எரித்தது ஏன்? என கல்வித்துறை அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரியுள்ளனர்.

tamilpoint THANKS

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக