puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

சனி, 2 பிப்ரவரி, 2013

மாணவி கற்பழிப்பு வழக்கு:ஜப்பான் ஒலிம்பிக் வீரருக்கு சிறை தண்டனை


மாணவி கற்பழிப்பு வழக்கு:ஜப்பான் ஒலிம்பிக் வீரருக்கு சிறை தண்டனை

February 2, 2013  03:02 pm

ஜப்பானில் கல்லூரி மாணவியை கற்பழித்த வழக்கில் ஒலிம்பிக் பதக்க வீரருக்கு ஜப்பான் நீதிமன்றம் 5 ஆண்டுசிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. ஜப்பானின் ஜூடோ வீரர் மஸாத்தோ உசிஸ்ஷிபா (33), இவர் 2004-ம் ஆண்டு ஏதென்ஸ் ஒலிம்பிக் போட்டியிலும், 2008-ம் ஆண்டு பீஜிங் ஒலிம்பிக் போட்டியிலும் தங்கப்பதக்கம் வென்றார். 


இவர் தற்போது ஜப்பான் நாட்டு ஜூடோ விளையாட்டு கூட்டமைப்பின் தேசிய பயிற்சியாளராக இருக்கிறார். இவர் குய்ஷூகூ பல்கலைகழகத்தில் ஜூடோ பயிற்சி பெற்று வந்த 19 வயது மாணவியை கடந்த 2011-ம் ஆண்டு,டோக்கியோவில் ஹோட்டல் ஒன்றில் மது குடிக்க வைத்து போதை மயக்கத்தில் இருந்த போது கற்பழித்ததாக புகார் கூறப்பட்டது. இவர் மீது டோக்கிய‌ோ ‌கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் நேற்று நடந்த விசாரணையில் உசிஸ்ஷிபாவிற்கு 5ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த தண்டனையை எதிர்த்து ‌அப்பீல் செய்ய உள்ளதாக மஸாத்தோ உசிஸ்ஷிபா கூறியுள்ளார்.


thamilan. thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக