puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

வியாழன், 14 பிப்ரவரி, 2013

சர்க்கரை நோயாளிக்கு தலைவலி மாத்திரை கொடுத்து சாகடித்த இந்திய டொக்டர்

[ வியாழக்கிழமை, 14 பெப்ரவரி 2013, 04:38.57 AM GMT +05:30 ]
பிரித்தானியாவில் முறையான சிகிச்சையளிக்காமல் நோயாளியின் இறப்புக்கு காரணமாக இருந்த இந்திய டொக்டருக்கு, இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவை சேர்ந்த டாக்டர் பாலா கொவ்வாலி (வயது 64) என்பவர் பிரித்தானியாவில் உள்ள ப்ரைம்கேர் என்ற அமைப்பின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் அங்கு சென்று சிகிச்சையளிப்பது வழக்கம்.
இந்நிலையில் கடந்த 2009ம் ஆண்டில், ஆண்ட்ரே பெல்லோஸ் (வயது 42) என்பவருக்கு சிகிச்சை அளிப்பதில் அலட்சியமாக நடந்துகொண்டதால் ஆண்ட்ரே பெல்லோஸ் இறந்ததாக டொக்டர் பாலா கொவ்வாலி மீது குற்றம் சாட்டப்பட்டது.
சர்க்கரை நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த ஆண்ட்ரே , வெறும் தலைவலியால் பாதிக்கப்பட்டிருப்பதாக கருதிய டொக்டர் பாலா கொவ்வாலி அவருக்கு இன்சுலின் மருந்து உள்ளிட்டவற்றை அளிக்காமல் அலட்சியமாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பாலா கொவ்வாலிக்கு, இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

newindianews thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக