இதைத்
தொடர்ந்து, சீனாவில் மக்கள் பிரச்சினைகளை தீர்க்கும் அரசியல் குழுவின்
உறுப்பினர்களை நியமித்து வருகிறார். இக்குழுவின் ஆலோசகர்களில் ஒருவராக நடிகர்
ஜாக்கிசான் நியமிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் அமெரிக்க பத்திரிகைகளில் சீன
தலைவர்கள் ஊழல்வாதிகள் என கட்டுரை வெளியாகியிருந்ததை எதிர்த்து ஜாக்கிசான் கடுமையாக
பேசினார்.
உலகிலேயே
ஊழல் மலிந்த நாடு அமெரிக்கா தான் என கருத்து தெரிவித்து, சீன தலைவர்களை
புகழ்ந்திருந்தார். இதைத்தொடர்ந்து இவருக்கு இப் பதவி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்
வெளியாகியுள்ளது. இவர் தவிர கடந்த ஆண்டு சிறந்த இலக்கியத்துக்காக நோபல் பரிசு பெற்ற
சீன எழுத்தாளர் மோயான் மற்றும் புகழ்பெற்ற முன்னாள் கூடைப்பந்து வீரர் ஒருவரும் இப்
பதவிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
News
: Source
eutamilar thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக