puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

வியாழன், 21 பிப்ரவரி, 2013

அணுகுண்டு வீச்சில் ஒபாமா தீயில் எரிகிறார்: வடகொரியாவின் சேட்டை(வீடியோ இணைப்பு)

[ வியாழக்கிழமை, 21 பெப்ரவரி 2013, 08:06.23 மு.ப GMT ]
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, அணுகுண்டு வீச்சில் எரிவது போன்ற வீடியோ காட்சிகளை வட கொரியா வெளியிட்டுள்ளது. வட கொரியா கடந்த 12ம் திகதி, அணுகுண்டு சோதனை நடத்தியதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்தது.

இதையடுத்து அமெரிக்காவுக்கு எதிரான பிரசாரத்தில் வடகொரியா ஈடுபட்டுள்ளது. சமீபத்தில் இதுதொடர்பாக வெளியிடப்பட்ட வீடியோவில் ஏவுகணை தாக்குதலில் நியூயார்க் நகரம் தாக்குதலுக்கு உள்ளாவது போன்றும், நகரம் எரிவது போன்றும் காட்சிகள் இடம் பெற்றது.
இது அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் புதிதாக ஒரு வீடியோ காட்சியை வடகொரியா வெளியிட்டுள்ளது. அதில் அணுகுண்டு வீச்சில் ஒபாமாவும், இராணுவ வீரர்களும் பற்றி எரிவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
இந்த வீடியோ காட்சியில் கொரிய மொழியில் பல்வேறு தகவல்கள் கூறப்பட்டுள்ளன. அதில் அமெரிக்காவுடனான விரோதம் காரணமாகவே பிப்ரவரி 12ம் திகதி அணுகுண்டு சோதனை நிகழ்த்த வேண்டிய நிர்ப்பந்தம் வடகொரியாவுக்கு ஏற்பட்டது என குறிப்பிடப்பட்டுள்ளது.

newsonews thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக