puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

செவ்வாய், 19 பிப்ரவரி, 2013

காணொளியை பார்த்த பிறகே கருத்து சொல்வேன்!


காணொளியை பார்த்த பிறகே கருத்து சொல்வேன்!

 

February 19, 2013  05:27 pm
தமிழீழ விடுதல‌ை‌ப் பு‌லிக‌ள் இயக்கத்தின் தலைவ‌ர் ‌பிரபாகரனின் மக‌ன் ‌பாலச்சந்திரன் காணொளியை பா‌ர்‌த்த ‌பி‌றகு கரு‌த்து தெ‌ரி‌வி‌‌ப்பதாக தமிழக முத‌ல்வ‌ர் ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.



 ‌‌விடுதல‌ை‌ப் பு‌லிக‌ள் அமை‌ப்‌பி‌ன் தலைவ‌ர் ‌பிரபாகர‌‌னி‌ன் இளையமக‌னான 12வயதுடைய பாலச்சந்திரன் இல‌‌ங்கை இராணுவ‌‌ம் கொடூரமாக சு‌ட்டு‌க் கொ‌ன்றதாக சன‌ல் 4 தொலை‌க்க‌ா‌ட்‌சி வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ளது.

பிரபாகர‌ன் மக‌ன் கொடூரமாக இல‌ங்கை ராணுவ‌த்‌தினரா‌ல் கொ‌ல்‌ல‌ப்ப‌ட்டதாக சனல் 4 வெளியிட்ட தகவல் கு‌றி‌த்து முத‌ல்வ‌ர் ஜெயல‌‌லிதா‌விட‌ம் செ‌ய்‌தியாள‌ர்க‌ள் இ‌ன்று (19) கரு‌‌த்து கே‌ட்டன‌ர்.

இத‌ற்கு ப‌தி‌ல் அ‌ளி‌‌த்த ஜெயல‌லிதா, ‌பிரபாகரன் மக‌ன் ‌வீடியோவை பா‌ர்‌த்த ‌பி‌றகு கரு‌த்து தெ‌ரி‌வி‌‌ப்பதாக கூ‌றினா‌ர்.

thamilan thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக