Last Updated : Saturday , 16th February 2013 08:03:12 AM
குறைந்திருப்பதை வங்கி ஊழியர்கள் அண்மையில் கண்டுபிடித்தனர். இதை தொடர்ந்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விசாரணையில், பணம் வைக்கும் நிறுவன ஊழியர்கள் நூதன முறையில் பணத்தை களவாடியது தெரியவந்தது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஏடிஎம்மில் பணம் வைக்க வரும்போதும், பராமரிப்பு பணியின்போதும் ஏடிஎம் ஷட்டர் மூடப்படும். அந்த நேரத்தில் ஏடிஎம் மெஷினுக்குள் 100 ரூபாய் வைக்க வேண்டிய இடத்தில் 1000 ரூபாய் நோட்டுகளை வைத்து தங்கள் கணக்கு டெபிட் கார்டு மூலம் பணத்தை எடுத்துள்ளனர். ரூ.4000 தேவையென குறிப்பிட்டால் ரூ.40 ஆயிரம் பணம் அவர்களுக்கு கிடைக்கும். இதுபோல 2 ஆண்டுகளாக ரூ.5 கோடி வரை மோசடி செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது
.tamilkurinji. thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக