puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

சனி, 2 பிப்ரவரி, 2013

பாகிஸ்தானில் இன்று தலிபான்கள் அதிரடி தாக்குதல்: 31 பேர் பலி

[ சனிக்கிழமை, 02 பெப்ரவரி 2013, 11:00.04 மு.ப GMT ]
பாகிஸ்தானில் இன்று தலிபான் பயங்கரவாத தாக்குதலில் 31 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் அமெரிக்காவின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவே நடத்தப்பட்டதாக தலிபான் செய்தி தொடர்பாளர் இஷானுல்லா இஷான் தெரிவித்துள்ளார்.

வட மேற்கு பாகிஸ்தானில் வர்ஜிஸ்தான் பகுதியில் பாகிஸ்தான் படையினர் இருந்த சோதனைச்சாவடியில் தலிபானியர்கள் கையெறி குண்டுகளை வீசினர். இதைத் தொடர்ந்து துப்பாக்கிச்சண்டையும் நடந்தது.
இதில் 12 பயங்கரவாதிகளும், படையினர் 8 பேரும் மற்றும் பொதுமக்கள் 11 பேரும் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் தலிபான் தற்கொலை படையினர் 3 பேர் இறந்தனர்.
பழிக்கு பழி: தொடர்ந்து 4 மணி நேரம் நீடித்த இந்த சண்டையில், சோதனை சாவடி அருகே இருந்த ஒரு வீட்டின் மீதும் ராக்கெட் தாக்குதலும் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதல் குறித்து தலிபான் தரப்பில் கூறப்பட்டிருப்பதாவது; இந்த தாக்குதலுக்கு நாங்களே பொறுப்பேற்கிறோம்.
சமீபத்திய அமெரிக்க இராணுவ தாக்குதலில் தலிபான் கொமாண்டர்கள் 2 பேர் கொல்லப்பட்டனர்.
இதில் அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் இராணுவத்தினர் உதவி செய்தனர்.
இதற்கு பழி தீர்க்கவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என கூறியுள்ளனர்


.newsonews. thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக