First Published : Wednesday , 6th February 2013 06:39:19 AM
Last Updated : Wednesday , 6th February 2013 06:39:19 AM
மருமகளை மாமனாரே பலாத்காரம் செய்துவந்த இந்தச் செயலுக்கு உடந்தையாக இருந்து ஊக்குவித்துள்ளார் அவரின் மனைவி பாமாபாய் தோர்வே. அவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
அஷ்டி தாலுகா சோலாப்பூர்வாடி கிராமத்தைச் சேர்ந்த 55 வயதான சம்பட் பாபுராவ் தோர்வே, கடந்த 2009ம் வருடத்தில் இருந்து 2012 மே மாதம் வரை பலமுறை தனது மருமகளை பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து அந்தப் பெண் தனது கணவர் பிபிஷானிடம் கூறியும், அவர் கண்டுகொள்ளாமல் உடந்தையாக இருந்துள்ளார்.
இது குறித்து அந்தப் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிந்து மாமனாரைக் கைது செய்தனர். அந்தப் பெண்ணின் கணவரைத் தேடி வருகின்றனர்
tamilkurinji.i thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக