puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

செவ்வாய், 19 பிப்ரவரி, 2013

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் நாளை வேலைநிறுத்தம்! வங்கி சேவைகள் பாதிக்கும் என தகவல்!!


பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் நடத்தும் இரண்டு நாட்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் தமிழகத்தில் மட்டும் 75 ஆயிரம் வங்கி ஊழியர்கள் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலை நிறுத்தத்தில் நாடு முழுவதும் 10 லட்சம் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள், கிளை மேலாளர்கள் ஈடுபடுகிறார்கள் என்றும், இதனால் வங்கி பணிகள் மிக கடுமையாக பாதிக்கும் என்றும்,  காசோலை பரிவர்த்தனை, பணப்பட்டுவாடா, இதர வங்கி சேவைகள் பாதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் நாளை காலை 11 மணிக்கு பிராட்வே யூனியன் வங்கி முன்பு வங்கி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பல்வேறு தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால் ஆட்டோக்கள் ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 70 ஆயிரம் ஆட்டோக்கள் ஓடுகின்றன. இதில் ஒரு சில தொழிற்சங்கம் தவிர ஏனைய தொழிற் சங்கத்தினர் வேலை நிறுத்ததில் ஈடுபடுவதால் ஆட்டோக்கள் ஓடாது என்று சி.ஐ.டி.யூ. தெரிவித்துள்ளது.
கட்டுமான தொழிலாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்பதால் அரசு அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

tamilantelevision. thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக