காரணம்,
மான்ஹட்டன் பகுதியில் அலுவலகங்களில் பணிபுரியும் அநேகர், தினமும் உபயோகிப்பது ஃபெரி
பயணத்தை தான். ஃபெரி கரையை நெருங்கிவிட்ட நேரத்தில் திடீரென மோதியதில் இந்த விபத்து
ஏற்பட்டது.
கரைக்கு
நெருக்கமாக வந்துவிட்டதில், கீழே இறங்க தயாராக பெரும்பாலான பயணிகள் எழுந்து,
ஃபெரியின் முன்பகுதிக்கு வந்து நின்றிருந்த நிலையிலேயே, ஃபெரி மோதியது. இதனால்,
அநேகர் 8 முதல் 10 அடி தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டனர்.
News
: Source
eutamilar thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக