First Published : 01 January
2013 01:27 AM IST
முதுகுளத்தூரில் மதுக் கடையைப் பூட்டும் போராட்டம் நடத்திய மனித நேய மக்கள்
கட்சியினர் 112 பேர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
முன்னதாக பஸ் நிலையம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சம்சுதீன் சேட் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் ஜபருல்லாக்கான், முதுகுளத்தூர் ஒன்றியச் செயலர் வாவா ராவுத்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டம் முடிந்து, பஸ் நிலையம் அருகே உள்ள மதுக் கடையைப் பூட்ட முயன்ற மனித நேய மக்கள் கட்சியினரை இன்ஸ்பெக்டர் குமரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணன், திலகவதி ஆகியோர் கைது செய்தனர்.
dinamani. thanks

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக