puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

ஞாயிறு, 6 ஜனவரி, 2013

பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் களைய பெண்கள் 'பாக்சிங்' கற்றுக்கொள்ள வேண்டும் - மேரி கோம்


[
பெண்கள் எல்லா நிலைமைகளையும் சமாளிக்கும் வகையில் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் களைய பெண்கள் 'பாக்சிங்' கற்றுக் கொள்ள வேண்டும். சிறு பெண்ணாக இருந்தபோதே தற்காப்பு கலைகளின் மீது எனக்கு அதிக ஆர்வம் இருந்தது. தொடர்ந்து ஆக்‌ஷன் திரைப்படங்களையும் பார்த்து வந்தேன். ஒரு முறை என்னை கேலி செய்த ஆட்டோ டிரைவரை துவைத்து எடுத்துவிட்டேன்.ஓடும் பஸ்சில் டெல்லி மாணவி கற்பழிக்கப்பட்டதை அறிந்து திகைத்துப் போனேன். பெண்களுக்கு உரிய மரியாதை வழங்கப்பட வேண்டும். வடகிழக்கு மாநிலங்களில் பெண்கள் மதிக்கப்படுகின்றார்கள். அங்கு பாலியல் வன்கொடுமைகளும் குறைவாகவே உள்ளன.எனினும் கல்வி மற்றும் வேலைக்காக நம்வீட்டு பெண்குழந்தைகள் தொலை தூரத்தில் உள்ள பெரு நகரங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது.அவர்களுக்கு தற்காப்புக் கலையை கற்றுத்தர வேண்டியது கட்டாயமாக்கப்பட வேண்டும். 2007-ம் ஆண்டில் மணிப்பூரில் ஓர் பாக்சிங் பயிற்சி பள்ளியை தொடங்கினேன்.வடகிழக்கு இந்தியா முழுவதும் பாக்சிங் கலையை பரவலாக்கி பல மேரி கோம்களை உருவாக்க வேண்டும் என நான் ஆசைப்படுகின்றேன். எனது வாழ்க்கையை தழுவி தயாரிக்கப்படும் புதிய் திரைப்படத்தில் எனது கதாபாத்திரத்தில் நடிகை பிரியங்கா சோப்ரா நடிப்பதாக அறிந்து மகிழ்ச்சியடைகின்றேன்.புதுமுக பாக்சர்களை ஊக்குவிக்கும் வகையில் அந்த திரைப்படம் அமையும் என எதிர்பார்க்கின்றேன். இந்தப் படத்தை பார்த்த பின்னர் எவ்வளவு சிரமங்களுக்குப் பிறகு இந்த இடத்தை நான் அடைந்திருக்கிறேன் என்பதை மக்கள் புரிந்துக் கொள்வார்கள்.

tamilantelevision. thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக