![]() |
|
| மலேசியாவில் கைதிகள் பொலிசார் மீது மிளகாய் பொடியை தூவி தப்பி சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மலேசியாவின் பினாங்க் பகுதியை சேர்ந்த 9 குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக பொலிசார் அழைத்து சென்றனர். அப்போது இந்த கைதிகள் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் தாக்கி... |
சண்டையிட்டு
கொண்டனர். சோதனை சாவடி அருகே பொலிசார், வாகனத்தின் பின் கதவை திறந்த போது கைதிகளில்
ஒருவன் தான் வைத்திருந்த மிளகாய் பொடியை பொலிசார் கண்களில் தூவினான்.
இதனால்
பொலிசார் தடுமாற்றமடையவே, ஏழு கைதிகளும் தப்பி ஓடினர். இவர்களை பொலிசார்
ஹெலிகொப்டர் மூலம் தேடி வருகின்றனர்.
eutamilar thanks

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக