puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

வியாழன், 10 ஜனவரி, 2013

போதை மாத்திரைகள் கடத்திய சிரிய பிரஜைக்கு தலை வெட்டி மரண தண்டனை

[ வியாழக்கிழமை, 10 சனவரி 2013, 09:45.05 மு.ப GMT ]
சவூதி அரேபியாவில் போதை மாத்திரைகளைக் கடத்திய சிரியப் பிரஜையொருவருக்கு செவ்வாய்க்கிழமை தலையை வெட்டி மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. மொஹமட்டர்விஷ் என்ற நபர் போதை மாத்திரிகளை கடத்தி வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அவரை கைது செய்யப்பட்டார்.
இதற்குரிய நீதிமன்ற தீர்ப்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இதையடுத்து சவூதி அரேபியாவின் வட பகுதி மாகாணமான அல் ஜாப்பில் அவரது தலையை வெட்டி மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.
கடந்த வருடம் அந்நாட்டில் 76 பேருக்கு தலையை வெட்டி மரணதண்டனை நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக