puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

வியாழன், 10 ஜனவரி, 2013

எந்நேரத்திலும் போர் ஏற்படலாம்? சீனாவை தாக்க ஆயுதங்களை வாங்கி குவிக்கிறது ஜப்பான்

[ வியாழக்கிழமை, 10 சனவரி 2013,
சர்ச்சைக்குரிய கிழக்கு சீன கடற்பகுதியில் உள்ள தீவுகள் தங்களுக்கு தான் சொந்தமென கூறி ஜப்பானும், சீனாவும் அடிக்கடி மோதிக் கொள்கின்றன. இதனால் இவ்விரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் அபாயம் உள்ளது.
இதற்காக ஜப்பான் இராணுவம் போர் பயிற்சியை அதிகப்படுத்தி உள்ளது. மேலும் ஆயுதங்களை அதிகளவில் தயாரிப்பதுடன், வெளிநாடுகளிலிருந்து வாங்கி குவிக்க ஆரம்பித்துள்ளது.
குறிப்பாக போர் விமானங்கள், ஏவுகணை தயாரிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இதற்காக இராணுவத்துக்கு அதிக நிதியும் ஒதுக்கப்பட்டு உள்ளது.
அத்துடன் அடுத்த பட்ஜெட்டில் இன்னும் அதிகளவு நிதி வேண்டும் என்று இராணுவ துறை அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

newsonews. thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக