
January 10,
2013 04:06 pm
உலகம் முழுவதும் பிரபலம் ஆகிக்கொண்டிருக்கும் பிக்
ஷோ நிகழ்ச்ச்க்கு எதிர்ப்பு தெரிவித்து Femen என்ற அமைப்பில் உள்ள மூன்று பெண்கள்
பிரேசில் நாட்டில் திடீரென அரைநிர்வாண உடையோடு போராட்டம்
நடத்தியதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பிக் ஷோ என்ற நிகழ்ச்சியில் உலகில் உள்ள பிரபலங்கள்
ஒரு மிகப்பெரிய மால் கட்டிடத்தில் உள்ள கண்ணாடி அறைக்குள் இருந்து கொண்டு
போட்டியிட்டுக் கொண்டு வருகின்றனர். பார்வையாளர்கள் அவர்களில் ஒருவரை வெற்றி
பெற்றவர்களாக தேர்ந்தெடுப்பர்.
இந்த போட்டியை கண்ணாடி அறையில் அடைத்து
வைத்து நடத்துவதால், பெண்களுக்கு சுதந்திரம்
பாதிக்கப்படுகிறது, பெண்களின் உரிமைகள் மறுக்கப்படுகிறது என்பதை வலியுறுத்தி
Femen என்ற பெண்கள் அமைப்பினர் போராடி வருகின்றனர்.,
இந்த அமைப்பைச் சேர்ந்த Sara Winter, Anna Steel and Amanda Roseo-Alba, ஆகிய மூன்று இளம்பெண்கள், Sao Paulo´s Santana shopping mall என்ற இடத்தில் திடீரென தங்களது மேலாடையை அகற்றி, போராட்டத்தில்
ஈடுபட்டதால், அங்கு கூடியிருந்த மக்களும், பார்வையாளர்களும், செக்யூரிட்டி அதிகாரிகளும்
பெரும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் பாதுகாவலர்களால் இரவு
9.30 மணியளவில் அகற்றப்பட்டார்கள். தீவிர
விசாரணைக்குப் பின் அதிகாலை 2.00 மணியளவில் அவர்கள் மூவரும்
விடுவிக்கப்பட்டார்கள்.
Femen என்ற அமைப்பு கடந்த 2008ஆம் ஆண்டு துவங்கப்பட்டு, பெண்களுக்கு எதிரான நடக்கும்
கொடுமைகளுக்கு எதிராக போராடி வருகின்றனர்.
thamilan. thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக