puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

சனி, 12 ஜனவரி, 2013

சென்னையில் பீஸ் கண்காட்சி மற்றும் மாநாடு துவங்கியது


சனிக்கிழமை, 12 ஜனவரி 2013 10:39

சென்னையில் ஜனவரி 11 முதல் 20 வரை பீஸ் கண்காட்சி மற்றும் மாநாடு என்ற பெயரில் இஸ்லாமியக் கண்காட்சி மற்றும் மாநாடு நடத்துவதற்கு பல்வேறு முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்தவர்களைக் கொண்ட சென்னை பீஸ் கண்காட்சிக் குழு ஏற்பாடுகளை செய்து துவங்கியது. சென்னையில் பீஸ் கண்காட்சி மற்றும் மாநாடு இதுவரை 4 முறை பொங்கல் விடுமுறை காலத்தில் நடைபெற்று வந்துள்ளது. 2004 மற்றும் 2005ல் கோயம்பேட்டிலும், 2007ல் சென்னை அண்ணா சாலை மதரஸயே ஆஸம் பள்ளி மைதானத்திலும் 2010ல் நீலங்கரையிலும் நடைபெற்றுள்ளது.

இதன் வரிசையில் இந்த வருடமும் சென்னை கிழக்கு கடற்கரை சாலை உத்தண்டியில் உள்ள மைதானத்தில் ஜன 11முதல் ஜனவரி 20 வரை இக்கண்காட்சியை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முஸ்லிம் அறிஞர்கள் மட்டுமின்றி முஸ்லிம் அல்லாத அறிஞர்களும் இதில் பங்குகொண்டு உரையாற்றியுள்ளார்கள். சமூக நல்லிணக்கத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக பீஸ் கண்காட்சி மற்றும் மாநாடு திகழ்ந்து வதாக கூரப்படுகிறது
இந்நிகழ்வில் அறிவியல் கண்காட்சி, மார்க்க உரைகள், திருமணத் தகவல், சிறுவர் விளையாட்டு, பெண்கள் கண்காட்சி, உணவு பஜார், ஹலால் பொருள் கண்காட்சி, இன்னபிற பன்முக அம்சங்களோடு இக்கண்காட்சி நடைபெற உள்ளது.
பல்வேறு சமூக மக்களும் பயன்பெறும் வகையில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவிக்கின்றனர்.
இந்த நிகழ்வுகளில் அனைத்து சமூகத்தினர் உட்பட லட்சக்கணக்கான மக்கள் தமிழகம் முழுவதிலிருந்தும் வந்து பங்கு கொள்ள இருக்கின்றனர்.

makkalmanasu thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக