puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

செவ்வாய், 15 ஜனவரி, 2013

ரஷ்யாவின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்கும் வங்கதேசம்

[ செவ்வாய்க்கிழமை, 15 சனவரி 2013, 05:09.18 மு.ப GMT ]
ஆயுதங்களை வாங்குவதற்காக வங்கதேசம் ரஷ்யாவிடம் இருந்து சுமார் ஒரு பில்லியன் டொலர் கடன் உதவியை எதிர்பார்த்துள்ளது. வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இதுதொடர்பாக கலந்துரையாடுவதற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை இன்று சந்திக்க உள்ளார்.

மேலும் இந்த உயர்மட்ட சந்திப்பின் போது, வங்கதேசத்தில் அணுமின் நிலையம் ஒன்றை அமைப்பதற்காக சுமார் 500 பில்லியன் டொலர்களை வழங்குவதற்கு ரஷ்யா முடிவு செய்துள்ளதாக வெளிவிவகாரத்துறை அமைச்சர் க்ரெம்லின் தெரிவித்துள்ளார்.
மேலும் ஆயுத உதவி மட்டுமின்றி, அரசியல் ரீதியாக நல்லதொரு நட்பை பலப்படுத்தவும் ரஷ்யா முயற்சி செய்து வருகிறது.
ரஷ்யாவின் ஜனாதிபதியாக புடின் பதவியேற்ற பிறகு, ஆசியாவில் தனது ஆயுத விற்பனையை விரிவுபடுத்த முயன்று வருவது குறிப்பிடத்தக்கது


.newsonews thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக