puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

சனி, 12 ஜனவரி, 2013

அவுஸ்திரேலியா மக்களை அச்சத்தில் ஆழ்த்தும் காட்டுத் தீ(வீடியோ இணைப்பு)

[ சனிக்கிழமை, 12 சனவரி 2013, 01:34.04 பி.ப GMT ]
உலக நாடுகளின் பல பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வரும் இச்சூழலில், அவுஸ்திரேலியாவில் மட்டும் வெப்பம் அதிகரித்துள்ளது. குறிப்பாக அவுஸ்திரேலியாவின் தாஸ்மேனியா மாநிலத்தில் காடுகள் தீப்பற்றி எரிகின்றன.
இந்த காட்டுத்தீயால் 100க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் எரிந்து நாசமாகி உள்ளதுடன் அப்பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட மக்களை காணவில்லை என்றும் இவர்கள் தீயில் கருகி இறந்திருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.
இந்நிலையில் பல பகுதிகளில் தீ பரவுவதற்காகன வாய்ப்புகள் அதிகமிருப்பதால் தீயணைப்பு வீரர்கள் தொடர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அவுஸ்திரேலியா பிரதமர் ஜுலியா கில்லார்ட், பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டதுடன் விழிப்புடனும், பாதுகாப்புடனும் இருக்க வேண்டுமென மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
அத்துடன் நாட்டின் வனப் பகுதிகளுக்கு சுற்றுலா செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

.newsonews thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக