puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

புதன், 2 ஜனவரி, 2013

ஷார்ஜாவில் உள்ள அல் கான் பகுதியில் லிப்டு அறுந்து விழுந்தது 9 பேர் காயம்


புதன்கிழமை, 02 ஜனவரி 2013 11:49
ஷார்ஜாவில் உள்ள அல் கான் பகுதியில் லிப்டு அறுந்து விழுந்தது.
அல் கான் பகுதியில் உள்ள 6 மாடி கட்டிடத்தில் பயன் படுத்திவந்த லிப்டு அறுந்து விழுந்தது இதில் பயணம் செய்த 2 பெண்கள் மற்றும் 4 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர்.
இச்சம்பவம் குறித்து ஷார்ஜா போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். அப்பகுதி மக்கள் கூறுவதாவது. முறையான பராமரிப்பு இல்லாமல் இயங்கியதால் ஏற்பட்ட விபத்து என்றும் ஷார்ஜா பகுதியில் பழைய லிப்டுகள் நிறைய பயன் பாட்டில் உள்ளது என கூறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக