puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

ஞாயிறு, 20 ஜனவரி, 2013

தலையை வெட்டும் வீடியோவை பேஸ்புக்கில் வெளியிட்ட நபருக்கு 5 ஆண்டு சிறை

[ ஞாயிற்றுக்கிழமை, 20 சனவரி 2013, 12:53.56 பி.ப GMT ]
தலைகளை வெட்டி கொல்லும் வீடியோ காட்சியை பேஸ்புக்கில் வெளியிட்ட பிரிட்டனைச் சேர்ந்த நபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனின் பிரஸ்டோன் நகரை சேர்ந்தவர் கிரெய்க் ஆலன் ஸ்லீ (வயது 42). இவர் பேஸ்புக்கில் தன் பெயரில் ஒரு கணக்கு தொடங்கினார்.
பிணை கைதிகளின் தலையை தீவிரவாதிகள் துண்டிக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோவை கிரெய்க் தனது பேஸ்புக்கில் வெளியிட்டார்.
தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பொலிசார், ஆன்லைனில் உள்ள வீடியோ, மெசேஜ்களை தொடர்ந்து ஆய்வு செய்த போது இதை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து கடந்த 2011ம் ஆண்டு யூலை மாதம் கிரெய்க்கை கைது செய்து வழக்கு தொடர்ந்தனர்.
தீவிரவாதத்தை ஊக்குவித்தது, தடை செய்யப்பட்ட ஆயுதங்களை வைத்திருந்தது உட்பட 4 பிரிவுகளின் கீழ் இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
விசாரணையின் போது இவற்றை கிரெய்க் ஒப்புக் கொண்டார். இதையடுத்து 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
.

.newsonews thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக