puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

வியாழன், 10 ஜனவரி, 2013

நியூயார்க் துறைமுகத்தில் கப்பல் மோதி விபத்து: 50 பேர் படுகாயம் (வீடியோ)

[ வியாழக்கிழமை, 10 சனவரி 2013, 04:09.45 மு.ப GMT ]
அமெரிக்காவின் நியூயார்க் நகர துறைமுகத்தில் கப்பல் மோதியதில் 50 பேர் படுகாயமடைந்தனர். அமெரிக்காவின் நியூயார்க் மன்ஹாட்டன் துறைமுகத்தில், தளத்தை இடித்த படி சீ ஸ்ட்ரீக் வால் ஸ்ட்ரீட் என்ற கப்பல் வேகமாக மோதியது.
இதனால் வெடிகுண்டு வெடித்தது போன்று பயங்கர சத்தம் கேட்டதுடன், மோதிய வேகத்தில் பலர் தூக்கி வீசுப்பட்டனர், இதில் 50 பேர் படுகாயமடைந்தனர்.

பொலிசாரும், தீயணைப்பு படையினரும் விரைந்து வந்து மீட்புபணியில் ஈடுபட்டனர்.
.newsonews thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக