
January 17,
2013 03:57 pm
அமெரிக்காவில் ராணுவ வீரர்கள் தற்கொலை செய்வது ஒவ்வொரு
ஆண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த
ஒரு ஆண்டில் மட்டும் 349
வீரர்கள் தற்கொலை செய்து உள்ளனர். கடந்த ஆண்டில்தான் ராணுவ வீரர்கள் தற்கொலை செய்து இருப்பது
அதிகபட்சமாக உள்ளது.
2009-ம்
ஆண்டில் 298 பேரும், 2010-ம்
ஆண்டில் 301பேரும், 2011-ம்
ஆண்டில்239 பேரும்
தற்கொலை செய்து உள்ளனர். தற்கொலை செய்தவர்களில் பெரும்பாலானோர் போர் முனைகளில்
இருந்தவர்கள். அங்கு இருந்த நெருக்கடி, மனஇருக்கம் ஆகியவை தான் தற்கொலைக்கு காரணம் என்று
தெரிய வந்துள்ளது.
கடந்த
ஆண்டு தற்கொலை மிகவும் அதிகரித்து இருப்பதை அடுத்து ராணுவ வீரர்களுக்கு மனரீதியான கவுன்சிலிங் கொடுக்க அமெரிக்க ராணுவ துறை
முடிவு செய்துள்ளது. இதற்காக தனியார் துறை உதவியையும்
நாடியுள்ளது.\
thamilan. thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக