puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

புதன், 2 ஜனவரி, 2013

மகளுக்காக £100 மில்லியன் வரதட்சணை கொடுத்து திருமணம் செய்த தாய்


மகளுக்காக £100 மில்லியன் வரதட்சணை கொடுத்து திருமணம் செய்த தாய்
January 2, 2013  03:02 pm
சீனாவில் உள்ள ஒரு செல்வந்தர் தன்னுடைய ஒரே மகளின் திருமணத்தில் வரதட்சணையாக மட்டும் 100 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள நகைகள்,பங்குகள் மற்றும் விலையுயர்ந்த வீடுகள்,கார்கள் முதலியவற்றை வழங்கி ஆச்சரியபடுத்தியுள்ளார். இது அமெரிக்க டாலரின் மதிப்பின்படி 163மில்லியன் டாலர் ஆகும். 



அவர் கொடுத்துள்ள வரதட்சணையில் நான்கு பெரிய பெட்டிகள் நிறைய தங்க நகைகள், 2 மில்லியன் மதிப்புள்ள வங்கி டெபாசிட்டுகள்,மற்றும் நிலங்கள்,கட்டிடங்கள் அடங்கிய சொத்து பத்திரங்கள் அடங்கும். Wu Duanbiao, என்ற ceramics firm Fujian Wanli Group என்ற நிறுவனத்தின் சேர்மன், தன்னுடைய ஒரே மகளுக்காக உலகத்தில் இதுவரை யாருமே கொடுக்காத அளவிற்கு வரதட்சணையாக கொடுத்துள்ளார். 


இதுமட்டுமில்லாமல், தன்னுடைய நிறுவனத்தின் 500 மில்லியன் மதிப்புள்ள பங்குகளையும், தன்னுடைய வருங்கால மருமகனுக்கு எழுதி வைத்துள்ளார். மேலும் இந்த திருமணத்தை முன்னிட்டு1.5 மில்லியன் பவுண்ட் பணத்தை தன்னுடைய மகளின் திருமணத்தை ஒளிபரப்பு செய்ய முன்வந்த ஊடகங்களுக்கு நன்கொடையாக கொடுத்து அசத்தியுள்ளார்.


தொழிலதிபர் Wu Duanbiao என்பவரின் ஒரே மகளின் பெயர் Xu. இவர் தன்னுடன் கல்லூரியில் படிக்கும் நண்பன் ஒருவரை காதலித்தார். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த காதலர் Xuவை திருமணம் செய்ததால், ஒரே நாளில் உலக பணக்காரர்களின் ஒருவராக மாறிவிட்டார்.

thamilan. thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக