puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

ஞாயிறு, 9 ஜூன், 2013

350 மணப்பெண்களுக்கு கன்னித்தன்மை பரிசோதனை : இந்தியாவில் சர்ச்சை

350 மணப்பெண்களுக்கு கன்னித்தன்மை பரிசோதனை : இந்தியாவில் சர்ச்சை
June 9, 2013  03:12 pm
இந்தியாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டுத் திருமணாத்தில் கலந்து கொண்ட 350 மணப்பெண்களுக்கு கன்னித்தன்மை மற்றும் கர்ப்பப்பை சோதனை நடந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் உள்ள பெடுல் மாவட்டம் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதியாகும். அங்கு நேற்று முந்தினம், ´முக்கிய அமைச்சர்கள் கன்யாதான் யோஜனா´திட்டத்தின் கீழ் கூட்டுத்திருமணம் நடைபெற்றது.

அத்ஹில் கலந்து கொள்ள வந்திருந்த 350 பெண்களுக்கு கன்னித்தன்மை மற்றும் கர்ப்பப்பை தொடர்பான சோதனைகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

350 மணப் பெண்களில் 90 பேர் பழங்குடியினப் பெண்கள் என தெரியவந்துள்ளது.

இந்தநிலையில் மணப்பெண்களுக்கு நடத்தப்பட்ட இந்த சோதனைகளால் அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. மகளிர் அமைப்புகள் பலவும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி ஏந்தியுள்ளனர்.

யார் இந்த சோதனைகளுக்கு உத்தரவிட்ட அரசு அதிகாரி மற்றும் எதற்காக சோதனை மேற்கொள்ளப்பட்டது என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளும் படி மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

thamilan. thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக