puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

ஞாயிறு, 9 ஜூன், 2013

லிபியாவில் புரட்சிப் படை தலைமையகத்தில் தாக்குதல் : 28 பேர் பலி

லிபியாவில் புரட்சிப் படை தலைமையகத்தில் தாக்குதல்  : 28 பேர் பலி
June 9, 2013  05:13 pm
லிபியாவின் ஜனாதிபதியாக இருந்த முவம்மர் கடாபிகடந்த 2011ம் ஆண்டு புரட்சிப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த புரட்சிப் படையினரின் தலைநகர் லிபியா தலைநகர் பென்காசி பகுதியில் உள்ளது. இந்த தலைமையகத்தை நேற்று ஆயுதமேந்திய ஒரு கும்பல் சுற்றிவளைத்தது.

தற்போதைய லிபியா அரசின் ஆயுத ஒடுக்குமுறை நடவடிக்கையில் கைக்கூலிகளாக இந்த புரட்சிப்படையினர் நடந்துக் கொள்வதால் தலைமையகத்தின் மீது அவர்கள் கண்மூடித் தனமாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினார்கள்.

இந்த தாக்குதலில் 28 பேர் பலியாகினர். படுகாயமடைந்த 60க்கும் மேற்பட்டோர் அல்-ஜலாலா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த தாக்குதலையடுத்து லிபியா இராணுவத்தினர் அந்த தலைமையகத்தை கைப்பற்றி பாதுகாத்து வருகின்றனர். இங்கு ஏராளமான பேராயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

thamilan. thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக